Friday, 11 January 2013

நல்லதும் கெட்டதும்




நல்லதும் கெட்டதும்                      
வருடம் - 2012

மறைந்தவர்கள்
நாகராஜ் த/பெ ரங்கி செட்டி
கடுகு கோபால் த/பெ ரங்கி செட்டி
ராஜம்மாள் க/பெ பையப்ப செட்டி  
சின்ன பாப்பா க/பெ கிருஷ்ண செட்டி
கோகிலா த/பெ கிருஷ்ணன்
கோவிந்தராஜ்  த/பெ சின்னப்ப செட்டி
இவர்களது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்

திருமணம்
அமரிஷ் குமார் – பூர்ணிமா
ஜெயப்ரகாஷ் – பூர்ணிமா
அருணா –ஜெயப்ரதீப்
ரேகா – முரளி
சுகுமார் – ராஜேஸ்வரி

பிள்ளை பெற்றவர்கள்
வெங்கடேசன்(வாலு) – ரேவதி, பெண் குழந்தை
ராஜா – ஜெயந்தி, பெண் குழந்தை
ஹரி – சரண்யா, பெண் குழந்தை
சங்கர் – சிவகாமி, பெண் குழந்தை
கல்பனா – நாகராஜன், பெண் குழந்தை
கோமளா – சம்பத், பெண் குழந்தை
குமார் – சரண்யா, பெண் குழந்தை
இந்த குழந்தைகள் எல்லா வளமும் பெற இறைவனிடம் வேண்டுவோம்

நிச்சயதார்த்தம்
தமிழ்செல்வி த/பெ கோவிந்தன் – வரன் – பங்காரு(பாகல அள்ளி), மண நாள் 27—01-2013
 விக்ரம் த/பெ ராஜகோபால் – வரன்-அம்மு (பாகல அள்ளி), மண நாள் 17-01-2013
திருமண நிகழ்ச்சிக்கு  ஊர் மக்கள் அனைவரும் வந்திருந்த மணமக்களை வாழ்த்துமாறு வேண்டுகிறோம்.

                                                             -ugl group


No comments:

Post a Comment