இது எப்படி இருக்கு
ஒன்றை வளர்த்து வந்தான். எப்பொழுதும் அதனுடனே விளையாடிக்கொண்டிருப்பான். அதன் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தான். ஒரு நாள் பள்ளியிலுருந்து திரும்பியதும் அவன் தாய் மைனா இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஒன்றும் கூறாமலே சென்ற வேலு தனது வீட்டுப்பாடத்தை முடித்ததும் இறந்து கிடந்த மைனாவை பார்த்து அழுது புலம்பினான். இதைப்பார்த்து ஆச்சர்யமுற்ற அவன் தாய் ஏம்பா மைனா செத்துபோச்சுன்னு வந்தப்பேவே சொன்னனே அப்ப அழாம இப்ப அழுகிறன்னு கேட்டாங்க. அதற்க்கு வேலு சொன்னான். நீ மைனா செத்துப்போச்சுன்னா சொன்ன! எனக்கு நைனா செத்துப்போச்சுன்னு இல்ல கேட்டுச்சு.
No comments:
Post a Comment