Friday, 11 January 2013

குடி மகன்(ள்)


ரிலாக்ஸ் ப்ளீஸ்


அப்பா மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது பற்றி உரையாடல்
அப்பா: உனக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கனும்?
மகள்: மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது.
                   நெப்போலியன் மாதிரி வீரனா இருக்கனும்.
             xxx ரம் மாதிரி கருப்பா இருக்கக்கூடாது.
                   ஒயின் மாதிரி செகப்பா இருக்கனும்.
             ஓல்டு மங்க் மாதிரி கிழவனாஇருக்கக்கூடாது.
                    ஜானி வில்சன் மாதிரி யங்கா இருக்கனும்.
             சாராயம் மாதிரி எரிஞ்சி விழாம
                   ஸ்காட்ச் மாதிரி சாஃப்டா இருக்கனும்.
             கல்யாணி மாதிரி சொங்கியாஇருக்கக்கூடாது. 
                   கிங்க்பிஷர் மாதிரி கிக்கா இருக்கனும்.                         
முக்கியமா மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது.

No comments:

Post a Comment