Friday, 11 January 2013

முதன் முதலாய்

          வணக்கம்,
உங்கரான ஹள்ளி ஊர் பொது மக்களையும், மற்ற நண்பர்களையும் இந்த வலை பதிவிற்கு வரவேற்கிறோம்.  உறவுகளின் அவசியத்தை உணர்துகொள்ளவும், ஊரை பற்றி ஊருக்கு வெளியே தங்கியுள்ள அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் உதித்த எண்ணம் ஊர்க்குருவி என்ற இதழ் இந்த பொங்கல் அன்று வெளியிட காரணமாக இருந்தது.  நமக்கு கிடைத்த தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ளவும் தேவையான நேரத்தில் தகவல்களை பெறவும், ஊருக்கு வர முடியாத நமது ஊர்காரர்களுக்கு இந்த சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊர்க்குருவி இதழ் வலை பதிவாக வெளிவருகிறது.  தொடர்ந்து பல்வேறு விசயங்களை எழுத உள்ளோம். எழுதியவர்களை பற்றி எண்ணாமல் எழுதியதை பற்றி எண்ணினால் மேலும் நீங்களும் நாங்களும் பகிர்ந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment