பெயர் :
ஜெகதீசன்.
தொழில் : போஸ்ட் மாஸடர் ( ஓய்வு )
பிடித்த விசயம் :
இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட
உணவுகள், டைரிஎழுதுவது.
பெருமைப்படும் விஷயம்
: பெத்தஇல்லு கோவிந்தசெட்டியின் சீடர்.
தெரிந்தமொழிகள் : தமிழ், தெலுங்கு, எழுதப் படிக்க சம்ஸ்கிருதம்
புரிந்துகொள்ள.
தேர்தல் :
ரேடியோ பெட்டியை பாதுகாக்க நடந்த தேர்தலில் வென்றது.
பிடித்தநடிகர்,அரசியல்வாதி : எம். ஜி. ஆர்.
பிடித்ததிரைப்படம் : எங்கவீட்டுப்பிள்ளை.
பிடித்தஉணவு : இனிப்பு வகைகள்.
நிறைவேறாத ஆசை : அதிககுழந்தைகள் பெற்றுக் கொள்ளநினைத்தது.
சுவாரஸ்யமானசம்பவம் : கல்யாணத்தில் குதிரைமீதுஅமர்ந்துஊர்வலம் போகும் போது வெற்றிலை போட்டதற்கே மயக்கம் வந்தது.
சேவை :
ஊருக்கு மின்சாரம் கொண்டு வர , சாக்கடை அமைக்க பாடுபட்டது.
சாதனை :
50 ஆண்டுகளுக்குமேல் போஸ்ட் மாஸ்டராக.
நீண்டகாலசாதனை :
தொடர்ந்து 60 வருடங்களுக்குமேல் டைரிஎழுதுவது. பணிபுரிந்தது
இளைஞர்களுக்காக :
சண்டைசச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருங்கள்.
No comments:
Post a Comment