Friday, 11 January 2013

இதையும் கற்போம்



இதையும் கற்போம்                     
என்ன இது?
                                                  
இன்றைய இளைய தலைமுறையினரே கீழ்க்கண்ட வார்த்தைகளை எங்கேனும் நீங்கள் கேட்டதுண்டா? இவையெல்லாம் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டு உபயோக பொருட்கள் என்பது எதனை பேருக்கு தெரியும். உங்கள் வீட்டு பெரியோர்களிடம் கேளுங்கள்.  அப்படியும் தெரியவில்லை என்றால் எங்கள் உதவியை நாடுங்கள். (இவை எல்லாம் தெலுங்கு சொற்கள்) 

அபக (abaka)
சிப்பி (sibbi)
மெரக (meraga)
ஏபட (eapata)
பள்ள (balla)
மானக (maanaka)
முந்த (muntha)
குண்ட (kunda)
கடவ (kadava)
கம்ப (gampa)
உட்டி (utti)
அடவ (atava)
சுட்ட குதுரு (sutta kudhuru)
மெட்டுகட்ட (mettu katta)
அல்லம் (allam)

No comments:

Post a Comment